கிழக்கு முனையத்தை 100% துறைமுக அதிகார சபையால் இயக்குவதற்கு அமைச்சரவை அனுமதி..!

கிழக்கு முனையத்தை 100% துறைமுக அதிகார சபையால் இயக்குவதற்கு அமைச்சரவை அனுமதி..!

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை 100% இலங்கை துறைமுக அதிகார சபையினால் இயக்கப்படும் நிறுவனமாக மாற்றும் பத்திரத்திற்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது.

இதனை துறைமுக அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்