1000 ரூபா நிச்சயம் பெற்றுக்கொடுக்கப்படும் - செந்தில் தொண்டமான்..!

1000 ரூபா நிச்சயம் பெற்றுக்கொடுக்கப்படும் - செந்தில் தொண்டமான்..!

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான ஆயிரம் ரூபாய் அதிகரிப்பு நிச்சயம் பெற்றுக்கொடுக்கப்படும் என பிரதமரின் பெருந்தோட்டத் துறைக்கான ஒருங்கிணைப்பு செயலாளர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்தே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.