பொகவந்தலாவை பிரதேச வைத்தியசாலையில் 11 பேர் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்..!

பொகவந்தலாவை பிரதேச வைத்தியசாலையில் 11 பேர் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்..!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவர் பொகவந்தலாவை பிரதேச வைத்தியசாலையில் இனங்காணப்பட்டமையை தொடர்ந்து அந்த வைத்திய சாலையின் இரண்டு வைத்தியர்கள், மூன்று தாதியர்கள் மற்றும் ஆறு ஊழியர்கள் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், வைத்தியசாலையின் அன்றாட நடவடிக்கைகளை இன்று முதல் கட்டுப்படுத்த முடிவு செய்துள்ளதாக போகவந்தலாவா பொகவந்தலாவை பிரதேச வைத்தியசாலையின் மாவட்ட வைத்தியர் ஏ.எஸ்.கே. ஜயசூரிய தெரிவித்துள்ளார்