இன்றைய தினமும் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது!

இன்றைய தினமும் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது!

சுதந்திர தின நிகழ்வுகளை முன்னிட்டு இன்றைய தினமும் அதற்கான பயிற்சிகள் கொழும்பு சுதந்திர சதுக்கத்தை அண்மித்த பிரதேசங்களில் மேற்கொள்ளப்படுமென காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தொிவித்துள்ளார்.

இதன் காரணமாக சுதந்திர சதுக்கம் மற்றும் அதனை அண்மித்த வீதிகளில் இன்று (01) காலை 6 மணி முதல் பி.ப. 1.00 மணி வரை போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தொிவித்தார்.