பதுளை-பசறை தேசிய பாடசாலையில் 06 பேருக்கு கொரோனா..!
ஹம்பலந்தோட்டை-மாகோலனிய பகுதிக்கு பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் 34 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை அடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
இதேவேளை,பதுளை-பசறை தேசிய பாடசாலையில் 06 மாணவர்களுக்கு கொரோனா தொற்றுறுதியானதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
04 மாணவர்கள் மற்றும் 02 மாணவிகளே இவ்வாறு கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
சினிமா செய்திகள்
GV பிரகாஷ் Immortal படத்தின் முதல் விமர்சனம்
30 August 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026