மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விவசாயி..!!
காட்டு யானைகளின் தாக்கம் தொடர்பில் உரிய தீர்வு கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுப்பட்ட விவசாயி ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டம் சூரியவெவ பகுதியில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்
சினிமா செய்திகள்
GV பிரகாஷ் Immortal படத்தின் முதல் விமர்சனம்
30 August 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026