ஏடன் விமான நிலையத்தில் பல்வேறு வெடிப்பு சம்பவங்கள் பதிவு..!!

ஏடன் விமான நிலையத்தில் பல்வேறு வெடிப்பு சம்பவங்கள் பதிவு..!!

ஏமான் நாட்டில் உள்ள ஏடன் விமான நிலையத்தில் பல்வேறு வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் 22 பேர் உயிரிழந்துள்துடன், பேர் காயமடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.