யாழில் திருமணம் ஆகாத 6 பெண்கள் கர்ப்பம் ; வெளியான அதிர்ச்சி தகவல்
யாழ்ப்பாணம் உடுவில் பிரதேச செயலகத்துக்குட்பட்ட பகுதிகளில் திருமணம் ஆகாத 6 பெண்கள் கர்ப்பம் தரிந்துள்ளதாக பிரதேச செயலக சிறுவர் பெண்கள் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.
உடுவில் பிரதேச செயலக பகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த வருட 2025 இறுதியை அண்மித்த மாதங்களில் ஆறு பெண்கள் திருமணம் ஆகாமல் கர்ப்பம் தரித்துள்ள நிலையில் அவர்களுக்கான உளவளத் துணை வழங்கப்பட்டுவருகிறது.

அதேபோல் குறித்த தபிரதேச செயலக பகுதிகளுக்கு உட்பட்ட பகுதியில் 8 பேர் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளானதுடன் 9 குடும்ப வன்முறைகளும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.