யாழ் ஆரிய குளத்தில் முதியவரின் சடலம்,

யாழ் ஆரிய குளத்தில் முதியவரின் சடலம்,

யாழ்ப்பாணம் ஆரியகுளத்தில் முதியவரின் ஒருவர் சடலமாக இனங்காணப்பட்டுள்ளார்

65 வயது மதிக்கத்தக்க முதியவர் கடந்த இரண்டு நாட்களாக காணவில்லை என அவரது உறவினர்கள் தேடி இருந்த நிலையில் இன்றைய தினம் குளத்துக் கரையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் குறித்த விடயம் தொடர்பில் யாழ் ப்பாண பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு