தீ அனர்த்தம் காரணமாக குடுபஸ்தர் ஒருவர் பலி..!
ஹட்டன் - ஆரியகம பகுதியில் வீடொன்றில் ஏற்பட்ட தீ அனர்த்தம் காரணமாக குடுபஸ்தர் ஒருவர் உயிரிழந்தார்.
குறித்த சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளார்.
சம்பவம் இடம்பெறும் போது வீட்டில் எவரும் இல்லாத நிலையில் பிரதேச மக்கள் தீயில் சிக்குண்டவரை காப்பாற்ற முயற்சித்த போதும் அது பயனளிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் 74 வயதுடையவரே உயிரிழந்துள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.
சினிமா செய்திகள்
நானியின் பாரடைஸ் படத்தின் முதல் நாள் வசூல் கணிப்பு
22 September 2026
சர்தார் 2 படத்தின் இறுதி வசூல்
22 September 2026
Tamannaah’s Mesmerizing Saree Look 💫😍
17 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன?
21 September 2026