காத்தான்குடியில் காவல்துறை உத்தியோகத்தர் கொலை
அக்கரைப்பற்று, பாலமுனை பிரதேசத்தில் காவல் துறை உத்தியோகத்தர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்
காத்தான்குடி காவல் துறையில் கடமையிலீடுபட்டியிருந்த காவல் துறை உத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல் துறை மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
சினிமா செய்திகள்
கமல்ஹாசனை சந்தித்த தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தினர்
07 September 2026
Romanchakam (தெலுங்கு): திரை விமர்சனம்
06 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026