அஜித் டோவால் மற்றும் மாரியா அஹமட் ஆகியோர் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்..!
இந்தியாவின் தேசிய பாதுகாப்பிற்கான ஆலோசகர் அஜித் டோவால் மற்றும் மாலைத்தீவிற்கான பாதுகாப்பு அமைச்சர் மாரியா அஹமட் ஆகியோர் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்
இவர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மகிந்த ரஜபக்ச ஆகியோருடன் பேச்சுக்களில் ஈடுபடவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
12 February 2026
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
11 February 2026