கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 09 பேர் பலி...!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 09 பேர் பலி...!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 09 பேர் சற்று முன்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய கொரோனா தொற்றால் பாதிவான மரணங்களின் எண்ணிக்கை 83 ஆக அதிகரித்துள்ளது.மேலதிக விபரங்கள் விரைவில்