தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளின் ஊடாக பயனிக்க முடியாது

தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளின் ஊடாக பயனிக்க முடியாது

ஊரடங்கு உத்தரவு அனுமதிப்பத்திரத்தினை பயன்படுத்தி தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளின் ஊடாக பயனிக்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவற்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் இந்தத அறிவிப்பை வெளியிட்டுள்ளது.