14 வயது சிறுமி தாயான மர்மம்...!
தனது மகளை தன்னிடம் இருந்து பிறித்து விட வேண்டாம் என 14 வயதான தாய் நீதிமன்றத்தில் கேட்டுக்கொண்டுள்ள சம்பவம் கம்பஹா பகுதியில் பதிவாகியுள்ளது.
குழந்தையை பெற்றுடுத்த 14 வயதான பெண் தனது தாயின் இரண்டாவது கணவனால் கற்பமாக்கப்பட்டுள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இவர்கள் 14 வயதான தாயையுமு; குழந்தையையும் வைப்பதற்கு பொறுத்தமான இடம் ஒன்றினை தெரிவு செய்யும் வரை இவர்கள் கம்பஹா மருத்துவமனையிலேயே இருக்க வேண்டும் என காவல் துறை தெரிவித்துள்ளது.
சினிமா செய்திகள்
மீசைய முறுக்கு 2 முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு?
20 September 2026
பாக்ஸ் ஆபிஸ்: 10 நாட்களில் மண்டாடி உலகளவில் செய்துள்ள வசூல்
20 September 2026
Daayra (இந்தி): திரை விமர்சனம்
20 September 2026
Tamannaah’s Mesmerizing Saree Look 💫😍
17 September 2026