முன்னாள் விமானப்படை தளபதிக்கு பதவி உயர்வு..!

முன்னாள் விமானப்படை தளபதிக்கு பதவி உயர்வு..!

முன்னாள் விமானப்படை தளபதி சுமங்கள டயஸிற்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவரது சேவைக்காலம் நாளையுடன் நிறைவடைவதாகவும் கூறப்பட்டுள்ளது.