24 மணித்தியாலத்திற்குள் 118 பேர் கைது....! -

24 மணித்தியாலத்திற்குள் 118 பேர் கைது....! -

இன்று காலை 5 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் மது பான குற்றங்கள் தொடர்பில் 118 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களின் 28 பேர் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பதோடு, சட்டவிரோத மதுபான உற்பத்தியுடன் 52 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.