ஜனாதிபதியின் மீலாதுன் வாழ்த்துச் செய்தி...!

ஜனாதிபதியின் மீலாதுன் வாழ்த்துச் செய்தி...!

மனித குலத்திற்காக முஹம்மத் நபி ஆற்றிய அர்ப்பணிப்புக்களை முன்னுதாரணமாக கொண்டு வாழ்வது சிறந்ததோர் அபிவிருத்தி அடைந்த சமூகத்திற்கான அத்திவாரமாக அமையும் என என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்தார்.

மீலாதுன் நபி வாழ்த்து செய்திகளிலேயே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவித்துள்ளதாவது...!

No description available.