கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
மற்றும் ஓர் நபர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ள நிலையில் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்து 924 பேராக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 397 பேராக பதிவானதுடன் 516 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உயிரிழந்துள்ளவர்களின் எண்ணிக்கை 11 பேராக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சினிமா செய்திகள்
Dacoit: திரை விமர்சனம்
10 April 2026
Sreeleela
16 April 2026
Sunainaa
11 April 2026