சலுசல நிறுவனத்தில் துணிகளை கொள்வனவு செய்வோருக்கு முன்னுரிமை
சலுசல நிறுவனத்திலும் அரசாங்க நிறுவனங்களிலும் துணிகளை கொள்வனவு செய்யும் போது 15 சதவீதமான முன்னுரிமை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
லங்கா சலுசல நிறுவனத்தின் விற்பனை நடவடிக்கைகளை விரிவுப்படுத்துவது தொடர்பாக கைத்தொழில் அமைச்சர் சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரத்திற்கே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
போட்டித்தன்மை விலை மனுக் கோரலுக்கு அமைய இந்த முன்னுரிமை வழங்கப்படவுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
சக்கரை பொங்கலின் சுவையை அதிகப்படுத்தணுமா? இதை சேர்த்தால் போதும்
11 January 2025