விலங்குகளுக்கான தடுப்பூசிகளை உள்நாட்டில் தயாரிக்க தீர்மானம்
விலங்குகளுக்கான அனைத்து தடுப்பூசிகளையும் உள்நாட்டில் தயாரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதற்கு தேவையான வசதிகளை பெற்றுக்கொடுப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.
மேலும், இதனூடாக ஒரு இலட்சம் தடுப்பூசிகளை தயாரிக்க எதிர்பார்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
லைப்ஸ்டைல் செய்திகள்
முடி சும்மா காடு போல வளரணுமா? இந்த ஒரு காயின் எண்ணெய் போதும்
12 October 2025
21 நாட்களுக்கு இளநீர் குடித்தால் இவ்வளவு பலன்களா? ஆண்களே உஷார்!
10 October 2025