மைத்திரியின் கையெழுத்து தொடர்பில் சந்தேகம்
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ், குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு வழங்கப்பட்டுள்ள தடுப்புக் காவலில் வைத்து விசாரிப்பதற்கான உத்தரவுகளை வழங்கும் ஆவணங்களில் இடப்பட்டுள்ள ஜனாதிபதி கையொப்பமானது போலியானது என சந்தேகம் எழுவதாக அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் உபாலி அபேவர்தன தெரிவித்தார்.
லைப்ஸ்டைல் செய்திகள்
உடல் சூட்டை தணிக்க உதவும் 4 காய்கறிகள்...
25 May 2026