பாதிக்கப்பட்ட மக்களுக்கு பொருத்தமான இடங்களில் காணிகளை வழங்குமாறு ஜனாதிபதி ஆலோசனை
நாட்டில் மொரகாகந்த நீர்த்தேக்க செயற்றிட்டத்தின் போது காணிகளை இழந்த மக்களுக்கு பொருத்தமான இடங்களில் காணிகளை பெற்றுக்கொடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளார்.
மாத்தளை வில்கமுவ பகுதியில் நாகவனாராம விகாரையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் வைத்தே அவர் இதனைத் தெரிவித்தார்.
லைப்ஸ்டைல் செய்திகள்
உடல் சூட்டை தணிக்க உதவும் 4 காய்கறிகள்...
25 May 2026