இன்று காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம்..!
நாட்டின் மேல்,சப்ரகமுவ,மத்திய மற்றும் தென் மாகாணங்களின் சில பகுதிகளிலும் வடமேல் மாகாணத்தின் சில பகுதிகளிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது.
அத்துடன்,வடக்கு,வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களின் சில பகுதிகளிலும் திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் சில பகுதிகளிலும் வீசும் காற்றின் வேகம் 40 கிலோமீற்றராக அதிகரிக்ககக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.
சினிமா செய்திகள்
டாக்சிக் திரைப்படம் எப்படி இருக்கிறது? ரசிகர்களின் விமர்சனம்
26 August 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026
Rakul Preet's hot and gorgeous looks in red dress 💖💕
12 August 2026