விஜயகாந்தின் மனைவிக்கும் கொரோனா
தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்தின் மனைவியும், அக்கட்சியின் பொருளாளருமான பிரேமலதா கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளார்.
தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த்திற்கு கடந்த 22ம் திகதி கொரோனா உறுதியானது. இதனையடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை சீராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிரேமலதாவுக்கும் கொரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து அவரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
லைப்ஸ்டைல் செய்திகள்
மட்டன் மூளை வறுவல்... கிராமத்து ஸ்டைலில் எப்படி சமைப்பது..
02 February 2025
வழக்கமான உணவை அதிகப்படுத்தணுமா? இந்த ஒரு குருமா இருந்தா போதும்
29 January 2025