பூரண குணமடைந்த தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு
நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பெற்றுவந்த மேலும் இரண்டு பேர் பூரண குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வெளியேறியுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி, இலங்கையில் கொவிட் 19 வைரஸ் தொற்றுக்குள்ளாகி பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,210ஆக அதிகரித்துள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
உடல் சூட்டை தணிக்க உதவும் 4 காய்கறிகள்...
25 May 2026