பவித்ரா லக்ஷ்மியா இப்படி.. மாலத்தீவில் நீச்சல் உடையில் உச்சகட்ட கவர்ச்சி

பவித்ரா லக்ஷ்மியா இப்படி.. மாலத்தீவில் நீச்சல் உடையில் உச்சகட்ட கவர்ச்சி

நடிகை பவித்ரா லட்சுமி மாடல் ஆக பிரபலம் ஆகி, அதன் பின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக வந்து பெரிய அளவில் பிரபலம் ஆனவர்.

அதன் பின் சில படங்களில் ஹீரோயினாகவும் பவித்ரா நடித்தார். கடந்த சில வருடங்களில் அவர் உடல் மெலிந்து மோசமான லுக்கில் இருந்தது விமர்சனத்திற்கு உள்ளானது. ஆனால் தனது உடல்நிலை மோசமானதால் தான் இந்த நிலை, சிகிச்சை பெற்று வருகிறேன் என அவர் விளக்கம் கொடுத்தார்.

 

பிகினி

இந்நிலையில் பவித்ரா லட்சுமி தற்போது மாலத்தீவுக்கு ட்ரிப் சென்று இருக்கிறார்.

அங்கு அவர் பிகினி உடையில் கொடுத்த போஸ் தற்போது வைரல் ஆகி இருக்கிறது. அவரா இப்படி என போட்டோ பார்த்து எல்லோரும் ஆச்சர்யம் அடைந்திருக்கின்றனர்.