நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்ட நியூ டயமன்ட் கப்பலின் தலைவர்

நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்ட நியூ டயமன்ட் கப்பலின் தலைவர்

தீப்பற்றுதலுக்கு உள்ளான எம்.ரீ நியூ டயமண்ட் கப்பலின் தலைவர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்தப்படுகிறார்.

முன்னதாக அவர் காலிக்கு அழைத்து செல்லப்பட்டிருந்த நிலையில், இன்றைய தினம் முற்பகல் 9.20 அளவில் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றிற்கு முன்னிலைப்படுத்த பட்டுள்ளது.