அதிகரித்து வரும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை....!
கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3208 ஆக அதிகரித்துள்ளது.
சற்று முன்னர் மேலும் 22 பேர் குணமடைந்ததை அடுத்து இந்த எண்ணிக்கை உயர்வடைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 128 பேர் தொடர்ந்தும் மருத்தவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்பட்டுள்ளது.
அத்துடன் நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3349 ஆக காணப்படுகின்றது.
சினிமா செய்திகள்
அன்பில் அவன் திரை விமர்சனம்
02 October 2026
போராட்டம்: திரை விமர்சனம்
02 October 2026
Amala Paul’s Stunning Latest Clicks 📸👀
29 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
23 September 2026