தன்னை தானே சுட்டுக்கொலை செய்து கொண்ட நபர்..!
மோதர பகுதியில் உள்ள இராணுவ முகாமை சேர்ந்த நசிப்பாய் ஒருவர் தனது கடமை நேர துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு கொலை செய்து கொண்டுள்ளார்.
தற்கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் 22 வயதான நொச்சியாகமம் பகுதியை சேர்ந்தவர் என கூறப்பட்டுள்ளது.
சினிமா செய்திகள்
அன்பில் அவன் திரை விமர்சனம்
02 October 2026
போராட்டம்: திரை விமர்சனம்
02 October 2026
Amala Paul’s Stunning Latest Clicks 📸👀
29 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
23 September 2026