தவறான மருந்தினை விழுங்கிய குழந்தை...!
தனது பாட்டிக்கு கிடைக்கப்பெற்ற மருந்துகளை தெரியாமல் விழுங்கிய குழந்தை மருதட்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் ஒன்று மீஹாகிவுல பகுதியில் பதிவாகியுள்ளது.
ஒன்டறை வயது கொண்ட குழந்தையை இவ்வாறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
குறித்த குழந்தைக்கு உரிய சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
உடல் சூட்டை தணிக்க உதவும் 4 காய்கறிகள்...
25 May 2026