தனிமைப்படுத்தலை நிறைவு செய்த 63 பேர்..!

தனிமைப்படுத்தலை நிறைவு செய்த 63 பேர்..!

இரணைமடு பகுதியில் உள்ள தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை நிறைவு செய்த 63 பேர் அங்கிருந்து வெளியேறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி குறித்த மகாமில் உள்ள அனைவரும் வீடு திரும்பியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.