சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்த ஆசிரியருக்கு விளக்கமறியல்
வலஸ்முல்ல பகுதியில் முதலாம் தர சிறுமிகள் நால்வரை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள ஆசிரியரை எதிர்வரும் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
09 March 2026
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
12 February 2026