கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்
ரத்மலானை ரொஹாவின் மரணத்தையடுத்து விருந்திற்காக முயற்சிக்கும் எந்தவொரு நபராயினும் பாதுகாப்பு செயலாளரின் ஆலோசனைக்கிணங்க கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட்ட பிரதி காவல் துறைமா அதிபர் தேசபந்து தென்னக்கோண் தெரிவித்தார்.
லைப்ஸ்டைல் செய்திகள்
உடல் சூட்டை தணிக்க உதவும் 4 காய்கறிகள்...
25 May 2026