பிரச்சினைகளுக்கு தீர்வு காணமுடியும்
நாளைய தினம் இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் காணொளி வாயிலாக இடம்பெறவுள்ள பேச்சுவார்த்தையில் இந்திய மீனவர்கள் தொடர்பிலான பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக்கொள்ள முடியும் என பிரதமர் மகிந்த ராஜபக்ச மீனவ சங்கங்களுக்கு அறிவித்துள்ளார்.
லைப்ஸ்டைல் செய்திகள்
உடல் சூட்டை தணிக்க உதவும் 4 காய்கறிகள்...
25 May 2026