சிறுத்தை இறைச்சியை தம்வசம் வைத்திருந்த மூவருக்கு விளக்கமறியல்
சிறுத்தை ஒன்றை கொன்று அதன் இறைச்சியை தம் வசம் வைத்திருந்த நிலையில் கைது செய்யப்பட்ட மூவரும் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
தெல்தெனிய நீதவான் நீதிமன்றினால் இவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சினிமா செய்திகள்
அன்பில் அவன் திரை விமர்சனம்
02 October 2026
போராட்டம்: திரை விமர்சனம்
02 October 2026
Amala Paul’s Stunning Latest Clicks 📸👀
29 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
23 September 2026