பரீட்சைகள் திணைக்களம் சற்று முன்னர் தெரிவித்துள்ள விடயம்...!
கல்வி பொது தராதர பத்திர உயர்தர மற்றும் ஐந்தாம் தர புலமை பரிசில் மாணவர்களுக்கான மேலதிக வகுப்புக்கள், மற்றும் கருத்தரங்குகளை நடத்துவதனை நிறுத்துமாறு பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதற்கமைய, எதிர்வரும் 06 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணி முதல் உயர் தர மாணவர்களுக்கும் எதிர்வரு 07 ஆம் திகதி நள்ளிரவு 12 மணி முதல் 05 ஆம் தர மாணவர்களுக்கும் இவ்வாறு மேலதிக வகுப்புக்கள் மற்றும் கருத்தரங்குகளை நடத்துவதனை நிறுத்துமாறு பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
சினிமா செய்திகள்
அன்பில் அவன் திரை விமர்சனம்
02 October 2026
போராட்டம்: திரை விமர்சனம்
02 October 2026
Amala Paul’s Stunning Latest Clicks 📸👀
29 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
23 September 2026