எதிர்கட்சியாக செயற்படாமல் களமிறங்க தீர்மானம்...!
ஸ்ரீ லங்கா பொது ஜன கூட்டணி பொது தேர்தலில் எதிர்கட்சியாக செயற்படாமல் களமிறங்கும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
லைப்ஸ்டைல் செய்திகள்
வீட்டில் கத்தரிக்காய் இருக்கா.. அப்போ இந்த மோர் குழம்பு செய்ங்க
05 January 2025