அரிசியின் விலை அதிகரிப்பு...!
ந்தையில் அரிசியின் விலை 100 ரூபாயாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அகில இலங்கை சிறிய மற்றும் நடுத்தர அரிசி உற்பத்தியாளர்களின் சங்கத்தின் தலைவர் பீ கே ரஞ்சித் இதனை தெரிவித்துள்ளார்.
அத்துடன் சம்பா அரிசியின் விலையும் தற்பொழுது அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளார்.
லைப்ஸ்டைல் செய்திகள்
கண்ணாடி போன்ற சருமத்திற்கு... வாரத்தில் 2 முறை போடுங்க
11 March 2026
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
09 March 2026