
சிறுமியை கடத்த முயன்ற நபர் காவல் துறையினரால் கைது...!
திருகோணமலை பகுதியில் இன்று தனது பாட்டியுடன் நகரத்திற்கு வந்த 8 வயது சிறுமியை கடத்த முயன்ற நபர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் அங்கு பொறுத்தப்ட்டிருந்த பாதுகாப்பு கெமராவில் இவ்வாறு பதிவானது..
லைப்ஸ்டைல் செய்திகள்
என்றும் இளமையாகவே இருக்கணுமா.. வேப்ப இலை ஒன்னே போதும்
09 March 2025