டிக்டாக் தொடர்பில் ட்ரம்ப் வழங்கியுள்ள அனுமதி

டிக்டாக் தொடர்பில் ட்ரம்ப் வழங்கியுள்ள அனுமதி

அமெரிக்காவில் தடையை எதிர்நோக்கியுள்ள டிக் டாக் அப்பிளிக்கேஷனை அமெரிக்க நிறுவனமான ஒரகல் தொழில்நுட்ப நிறுவனத்திற்கு விற்பனை செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் குறித்த அப்ளிகேஷனை அமெரிக்க நிறுவனம் கொள்வனவு செய்யுமானால் அதற்கு தமது ஆசிர்வாதம் உண்டு என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.