தேங்காய் விலை அதிகரிப்பை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கத்தினால் துரித நடவடிக்கை!

தேங்காய் விலை அதிகரிப்பை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கத்தினால் துரித நடவடிக்கை!

தேங்காய் விலை அதிகரிப்பை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கத்தினால் நடவடிக்கை முன்னெடுக்கபட்டுள்ளது.

இதன் ஒருக்கட்டமாக தேங்காய் அறுவடையை அதிகரிப்பதோடு, அரச காணிகளில் தென்னை மரங்களை நாட்டுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், தேங்காய், கித்துல், பனை மற்றும் இறப்பர் சாகுபடிகளையும் அதனுடன் கூடிய உற்பத்திகளையும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் ஏற்றுமதி உற்பத்திகளை அதிகரிக்க முடியுமென இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்ணான்டோ குறிப்பிட்டுள்ளார்.