மேலும் பூரண குணமடைந்த 56 பேர்

மேலும் பூரண குணமடைந்த 56 பேர்

நாட்டில் கொவிட் 19 வைரஸ் தொற்றிலிருந்து பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,252ஆக அதிகரித்துள்ளது. புதிதாக 56 தொற்றாளர்கள் பூரண குணமடைந்ததை தொடரந்தே குறித்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.