விவசாய திணைக்களம் விடுத்துள்ள முக்கிய எச்சரிக்கை
அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளில் நெற் பயிர்செய்கைகளுக்கு கபிலநிறத்தத்தி பாதிப்பை ஏற்படுத்தி வருவதாக விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது. எனவே இது தொடர்பில் விவசாயிகள் விழிப்புடன் இருக்குமாறு அதன் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் விஜேசிறி வீரகோன் தெரிவித்துள்ளார்.
லைப்ஸ்டைல் செய்திகள்
என்றும் இளமையாகவே இருக்கணுமா.. வேப்ப இலை ஒன்னே போதும்
09 March 2025