முட்டையின் விலையில் மாற்றம் ..!

முட்டையின் விலையில் மாற்றம் ..!

நாட்டில் உள்ள மக்களுக்கு தேவையான ஊட்டசத்தை பெற்றுத்தரும் உணவுகளில் முட்டையும் ஒன்று ஆகும்.

இலங்கையில் சராசரியாக நாளொன்றுக்கு 65 இலட்சம் முட்டை தேவைப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

பண்டிகை காலங்களில் முட்டையின் தேவை 90 இலட்சம் வரை உயர்வடையும் எனவும்  குறிப்பிடப்பட்டுள்ளது.