அதிகரித்து வரும் தேங்காய் விலை..!

அதிகரித்து வரும் தேங்காய் விலை..!

நாட்டில் தேங்காயின் விலை உயர்வடைந்து செல்கின்றமையை அவதானிக்க கூடியதாய் உள்ளது.

பல்வேறு காரணங்களுக்காக தென்னை மரங்கள் வெட்டப்படுவதே இதற்கு காரணம் என கூறப்பட்டுள்ளது.