அதிக இடத்தை ஒதுக்க தீர்மானம்..!

அதிக இடத்தை ஒதுக்க தீர்மானம்..!

போக்குவரத்து ஒழுங்கை சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் சந்தர்ப்பங்களில் முச்சக்கர வண்டி மற்றும் உந்துருளிகளுக்கான வீதியில் அதிக இடத்தை ஒதுக்க காவற்துறை போக்குவரத்து பிரிவு தீர்மானித்துள்ளது.

காவற்துறை போக்குவரத்து கட்டுப்பாட்டு மற்றும் வீதி பாதுகாப்பு பிராந்தியத்திற்கு பொறுப்பான பிரதி காவற்துறை மா அதிபர் சுமித் நிஷ்ஷங்க இதனை தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் முதல் கொழும்பின் பல வீதிகளில் போக்குவரத்து ஒழுங்கை சட்டம் பரீட்சார்த்த ரீதியாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.