
கொழும்பில் 12 மணி நேரம் நீர் வெட்டு..!
அத்தியாவசிய திரத்த பணிகள் காரணமாக நாளை மறுதினம் கொழும்பு 10,11,12,13,14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் 12 மணிநேர நீர் வெட்டு அமல்ப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று இரவு 10 மணி முதல் காலை 10 மணிவரையான காலப்பகுதிக்குள்ளேயே இவ்வாறு நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025