தீப்பற்றி எரியும் கப்பலிலிருந்து 20 பேரை அழைத்து வந்த கடற்படை..!

தீப்பற்றி எரியும் கப்பலிலிருந்து 20 பேரை அழைத்து வந்த கடற்படை..!

தீப்பரவலுக்கு இலக்கான நிவ் டயமண்ட் கப்பலின் சேவையாளர்கள் 20 பேர் அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அழைத்துவரப்பட்டுள்ளவர்கள் தனிப்பட்ட இடமொன்றில் தங்கவைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்தார்.