
சீன நிறுவனம் ஒன்றினால் வழங்கப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள்..
பயணிகள் போக்குவரத்து சேவையாளர்களின் பாதுகாப்பு கருதி சுகாதார பாதுகாப்பு உபகரண தொகைகள் சீனாவின் இறக்குமதி நிறுவனம் ஒன்றினால் வழங்கப்பட்டுள்ளது. போக்குவரத்து சேவை முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவிரவிடம் உபகரண தொகைகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து அமைச்சில் வைத்து நேற்றைய தினம் குறித்த உபகரண தொகைகள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
லைப்ஸ்டைல் செய்திகள்
Onion Bonda: டீ கடை பாணியில் வெங்காய போண்டா
22 August 2025
காரம் கொஞ்சம் தூக்கலாக இறால் தொக்கு செய்வது எப்படி?
15 August 2025